காஷ்மீர் குப்வாரா எல்லைப் பகுதிக்கு எதிரே பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் உள்ளது. சமீபத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் முகாம் மீது ராக்கெட் ஏவுகணைகளையும், பீரங்கி குண்டுகளையும் பயன்படுத்தி நேரடி தாக்குதலில் ஈடுபட்டது.
இந்தத் தாக்குதாலானது, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக ஆள்களை இந்தியாவுக்குள் ரகசியமாக ஊடுருவ வைப்பதை எச்சரிக்கும் வகையில் நடைபெற்றது எனத் தகவல்கள் வெளியாகின. தற்போது, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் காணொலி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்; 13 பேர் உயிரிழப்பு