ETV Bharat / bharat

தாயகம் திரும்ப விரும்புபவர்கள் தூதரகத்தைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தல் - இந்திய தூதரகம் சீனா ஹூபே இந்தியர்கள்

பெய்ஜிங்: சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

MEA, வெளியுறவுத் துறை அமைச்சகம்
MEA
author img

By

Published : Feb 18, 2020, 4:36 PM IST

சீனாவில் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) என்ற தொற்றுநோய் அந்நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதன் காரணமாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பாதிப்பின் மையப்புள்ளியான ஹூபே மாகாணத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த அபாயகரமான சூழலில், ஹூபே மாகாணத்தில் சிக்கித் தவித்துவரும் இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் உடனடியாக இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • GoI will send a consignment of medical supplies on a relief flight to Wuhan later this week to support China to fight the COVID-19 epidemic. On its return, the flight will have limited capacity to take on board Indians wishing to return to India from Wuhan/Hubei.(1/3) @MEAIndia

    — India in China (@EOIBeijing) February 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கொவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளுடன் இந்த வாரம் சீனாவுக்கு நிவாரண விமானம் ஒன்றை அனுப்பவுள்ளோம்.

ஹூபேவில் வசித்துவரும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால்

  • +8618610952903,
  • +8618612083629

ஆகிய எண்களில் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

  • We urge all Indian nationals from Wuhan/Hubei who intend to avail this flight and have not yet contacted us, to urgently call our hotlines +8618610952903 and +8618612083629 or send email to helpdesk.beijing@mea.gov.in before 1900 hours today (17 February 2020) (3/3) @MEAIndia

இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளுக்கு 3ஆம் தேதி தூக்கு; நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.