ETV Bharat / bharat

இந்தியா - பிலிப்பைன்ஸ் வர்த்தக உறவு செழிக்குமா? - Philippines economy

பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருவதால், இந்தியா உடனான வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Philippines President Rodrigo Duterte anad Indian Prime Minister Narendra Modi
author img

By

Published : Nov 11, 2019, 3:07 PM IST

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் 6.2 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தைக் கண்டிருந்தது. முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான உள்நாட்டு மொத்த உற்பத்தி 5.2 விழுக்காடாகவும் இரண்டாவது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையுள்ள உள்நாட்டு மொத்த உற்பத்தி முறையே 5.5 விழுக்காடாக இருந்தது.

உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 6 முதல் 7 விழுக்காடுவரை இருப்பது இதுவே முதல் முறை. இதையே பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே நிர்ணயித்த இலக்காகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தியைத் தொடர்ந்து குறைத்து வரும் 'மாருதி சுசுகி'

இந்த வளர்ச்சியின் கணக்கீடு முடிவுகள் டூர்ட்டே நிர்வாகத்தின் பொருளாதார வலிமையை நிரூபிப்பதாக உள்ளது. எனவே பிலிப்பைன்ஸ் இந்தியா இடையேயான வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.