ETV Bharat / bharat

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ஹோலியை தவிர்த்த அமித் ஷா - அமைச்சர் அமித் ஷா ட்வீட்

டெல்லி: கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக மோடியைத் தொடர்ந்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் ஹோலி பண்டிகையைத் தவிர்த்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

hm-amit-shah
hm-amit-shah
author img

By

Published : Mar 4, 2020, 2:01 PM IST

ஹோலி பண்டிகை வரும் 9, 10ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அப்பண்டிகையில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில், உலகை உலுக்கும் கொரோனாவால்தான் ஹோலி பண்டிகையில் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் பொதுவெளியில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது ட்விட்டரில், "ஹோலி பண்டிகை இந்தியர்களான எங்களுக்கு மிக முக்கியமான பண்டிகை, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தாண்டு ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவுசெய்துள்ளேன்.

  • Holi is a very important festival for we Indians but in the wake of Coronavirus, i have decided not to participate in any Holi Milan celebration this year.

    I also appeal everyone to avoid public gatherings and take a good care of yourself & your family.

    — Amit Shah (@AmitShah) March 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதுமட்டுமல்லாமல் பொதுக்கூட்டங்களைத் தவிர்க்கவும், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளவும் வேண்டுகோள்விடுக்கின்றேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஹைதராபாத் ஐ.டி. ஊழியர் ஒருவருக்கு கொரோனோ அறிகுறி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.