ETV Bharat / bharat

பூட்டானில் பெய்த கனமழையால் அசாமில் வெள்ளம்! - assam flood

திஸ்பூர்: இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் பெய்த கன மழையால், வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

bhutan
author img

By

Published : Jun 24, 2019, 7:51 AM IST

இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமின் பாஸ்கா மாவட்டத்தில் பாயும் பாக்லாடியா, பொரோலியா நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும், அம்மாவட்டத் தலைநகர் பாஸ்காவையும், தமுல்பூர் என்னும் பகுதியையும் இணைக்கும் பாலமானது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள அப்பகுதி மக்கள், வெள்ளத்தைக் கடக்க மூங்கில், வாழை மரத்தாலான படகுகளைப் பயன்படுத்துகின்றனர்.

Intro:Body:

national

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.