ETV Bharat / bharat

NIL ஜிஎஸ்டியை குறுஞ்செய்தி மூலம் தாக்கல்செய்யும் நடைமுறை!

NIL ஜிஎஸ்டியை குறுஞ்செய்தி மூலம் எளிய முறையில் தாக்கல்செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனைத் தாக்கல்செய்யும் நடைமுறையைப் பற்றி காணலாம்.

Null gst
Null gst
author img

By

Published : Jun 9, 2020, 10:13 AM IST

Updated : Jun 9, 2020, 1:37 PM IST

குறுஞ்செய்தி மூலம் NIL கணக்கைத் தாக்கல்செய்வதற்கான நடைமுறை இதோ...

  • குறுஞ்செய்தியில் NIL3BGSTIN எண்வரி (Line Number) செலுத்தும் காலத்தை தட்டச்சுசெய்து 14409 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உதாரணம் - NIL 3B 09XXXXXXXXXXXZC 052020
  • இந்தச் செய்தியை அனுப்பியவுடன் ஒருமுறை கடவுச்சொல் (OTP) அடங்கிய செய்தி வரித் தாக்கல்செய்வோர் எண்ணுக்கு வரும். உதாரணம் - 123456 is the CODE for Nil filing of GSTR3B for09XXXXXXXXXXXZC for period 052020. Code validity 30 min.
  • அந்த ஒருமுறை கடவுச்சொல்லை CNF 3BCode என்பதில் தட்டச்சுசெய்து 14409 என்ற எண்ணுக்கு மீண்டும் அனுப்ப வேண்டும். உதாரணம் - CNF 3B 123456
  • மீண்டும் அந்த எண்ணிலிருந்து இவ்வாறு பதில் வரும்: Your, 09XXXXXXXXXXXZC, GSTR3B for 052020 is filed successfully and acknowledged vide ARN is AA070219000384. Please use this ARN to track the status of your return.

மேற்கூறிய முறையில் வரித் தாக்கல்செய்வோர் தங்களது NIL ஜிஎஸ்டியை சுலபமாகத் தாக்கல்செய்யலாம்.

இதையும் படிங்க: NIL ஜிஎஸ்டி தாக்கல்செய்பவரா நீங்கள்? - அப்படின்னா இது உங்களுக்கான நற்செய்திதான்!

Last Updated : Jun 9, 2020, 1:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.