ETV Bharat / bharat

10 ஆண்டுகளுக்கும் குறைவாக சேவையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்

டெல்லி : பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக ராணுவ சேவையில் உள்ள வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

govt-allows-invalid-pension-for-soldiers-with-less-than-10-years-of-service

author img

By

Published : Jul 16, 2020, 1:09 AM IST

ராணுத்தில் இந்நாள்வரை, 10 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் உள்ள வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த வரம்பை தற்போது பாதுகாப்பு அமைச்சகம் மாற்றியுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக ராணுவ சேவையில் உள்ள வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்த பரிந்துரைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த முடிவின் பயன் (04.01.2019) கடந்தாண்டு ஜனவரி நான்கு தேதி அல்லது அதற்குப் பிறகு சேவையில் இருந்த ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கும் குறைவாக சேவையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உடல் அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர முடியாமல் போனால் இந்த ஓய்வூதியத்தின் மூலம் பலன் பெறலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.