ETV Bharat / bharat

மருத்துவமனையில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு..!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து, இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ
author img

By

Published : Aug 5, 2019, 11:23 AM IST

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சைக்காக வந்திருந்த இளம்பெண் ஒருவர், தொலைபேசியில் தாயுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் திடீரென, மருத்துவமனை முதல் மாடியில் இருந்து குதிக்கச் சென்றுள்ளார். அருகில் இருந்தவர்களில் சிலர் அவரை போராடி காப்பாற்றியுள்ளனர். சம்பவத்தின் போது, எதிர் கட்டடத்தில் இருந்த ஒருவர் இந்த காணொளியை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற பெண்!

Intro:ग्रेटर नोएडा---
ग्रेटर नोएडा के शारदा हॉस्पिटल में इलाज कराने आई युवती ने खुदकुशी का किया प्रयास वहा मौजूद लोगों ने उसे बचाकर इलाज के लिए हॉस्पिटल में कराया भर्ती वहां मौजूद लोगों ने खुदकुशी के प्रयास का लाइव वीडियो बनाकर किया वायरल।पुलिस जांच में जुटी।Body:शारदा हॉस्पिटल में इलाज कराने आई युवती ने खुदकुशी का किया प्रयास लेकिन वक्त रहते ही लोगों ने उसे बचा लिया जिसके बाद मौके पर पहुंची पुलिस पूरे मामले की कर रही है जांच। लेकिन इस सुसाइड का वहां मौजूद लोगों ने वीडियो बना लिया और उसे सोशल मीडिया पर वायरल भी कर दिया।वही वही शारदा हॉस्पिटल के प्रबंधक का कहना है यह लड़की मानसिक रोगी है और अपनी मां से विवाद होने के बाद सुसाइड का प्रयास कर रही थी ।Conclusion:लड़की को वक्त रहते ही उसे बचा लिया गया और इलाज के लिए उसे भर्ती भी कर दिया गया है यह लड़की पहले भी कई बार हॉस्पिटल में इलाज कराने आ चुकी है। इस मामले में सुसाइट करने के कारणों का पुलिस जांच कर रही है।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.