ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு புதிய துணைநிலை ஆளுநர்கள் நியமனம்! - ஜம்மு காஷ்மீர் புதிய ஆளுநர்

டெல்லி: ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய புதிய யூனியன் பிரதேசங்களுக்கு புதிய துணைநிலை ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Jammu kashmir
author img

By

Published : Oct 25, 2019, 9:22 PM IST

ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டுவந்து அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு நீக்கியது. மசோதாவின் அடிப்படையில், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் கோவாவின் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். தற்போது, ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்முவும் லடாக்கின் துணைநிலை ஆளுநராக ராதா கிருஷ்ண மாதூரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மிசோரத்தின் புதிய ஆளுநராக பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஷ் சந்திர முர்மு, நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, முதன்மைச் செயலராக பணியாற்றியவர் என்பது நோக்கத்தக்கது. இவர் மோடியின் நம்பிக்கைக்குரியவர் என்பது கூடுதல் சிறப்புத் தகவல்.

இதையும் படிங்க: டி.கே. சிவக்குமாரை வளைக்க முயற்சி?

Intro:Body:

Girish Chandra Murmu has been appointed as Lieutenant Governor of Jammu-Kashmir..

Jammu and Kashmir Governor Satya Pal Malik is transferred and appointed as Governor of Goa.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.