ETV Bharat / bharat

ஜெர்மன் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உணவக ஊழியர் - பாலியல் தொந்தரவு கொடுத்த உணவக ஊழியர்

ஜெய்ப்பூர்: பரத்பூர் தனியார் உணவக விடுதி ஒன்றில், ஜெர்மன் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

rajasthan-hotel
rajasthan-hotel
author img

By

Published : Feb 27, 2020, 5:21 PM IST

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் செயல்பட்டுவரும் தனியார் உணவக விடுதி ஒன்றில், ஜெர்மனியைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் தங்கியிருந்தார். அதைத்தொடர்ந்து நேற்றிரவு அவர் உணவகத்தின் மசாஜ் சென்டரில் மசாஜ் செய்துகொள்ளச் சென்றுள்ளார்.

அப்போது மசாஜ் ​​ஊழியர் ஒருவர், அவரிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதால் அங்கிருந்து கிளம்பிய அவர், பரத்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் உணவக ஊழியரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கூடத்தாயி கொலை வழக்கு: சிறையில் ஜாலி தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.