ETV Bharat / bharat

வெள்ள பாதிப்பை பார்வையிட்ட ராஜஸ்தான் முதலமைச்சர்!

author img

By

Published : Sep 16, 2019, 11:34 PM IST

ஜெய்ப்பூர்: கனமழை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது, இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்பை பார்வையிட்டார்.

Gehlot

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கோடா, ஜல்வார், புண்டி, தோல்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வீடுகள், சாலைகள் முற்றிலும் சேதமாகியுள்ளன. தாழ்வான பகுதியில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்த்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழு, ராணுவத்தினர் தனி குழுவாக பிரிந்து மீட்டு வருகின்றனர்.

இதையடுத்து மத்திய பிரதேசத்தில் உள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறுவதால் கோடா, ஜல்வாரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை மோசமாகவுள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் கமல் நாத்திடம் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து அலுவலர்களை ஆய்வு செய்ய அனுப்புமாறு கோரிக்கை வைத்துள்ளார் அசோக் கெலாட்.

வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதலமைச்சர்

இதற்கிடையில் பீகார், அஸ்ஸாம் மாநிலத்தில் நேர்ந்த அளவு வெள்ள அபாய எச்சரிக்கை இல்லையென்றும், மாநிலத்தில் சில இடங்கள் முற்றிலும் தண்ணீரால் மூழ்கியுள்ளது என்றும் அரசு சார்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அரசு சார்பாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தினால் வீடு இழந்தோருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ZCZC
PRI ESPL NAT NRG
.JAIPUR DES14
RJ-CM-LD AERIAL SURVEY
Gehlot conducts aerial survey of flood-hit areas in Rajasthan
(Eds: Adding details)
          Jaipur, Sep 16 (PTI) Rajasthan Chief Minister Ashok Gehlot on Monday conducted an aerial survey of flood-hit areas in Kota, Jhalawar, Bundi and Dholpur districts, officials said.
          Lok Sabha Speaker Om Birla also visited flood-hit areas of Kota and assured people that all possible steps will be taken to provide them relief, they said.
         Gehlot, Disaster Management and Relief Minister Bhanwar Lal Meghwal and state's Urban Development and Housing Minister Shanti Dhariwal conducted the aerial survey in a helicopter, the officials said.
          After the survey, Gehlot told reporters in Kota that the flood situation in Rajasthan is not as grave as that of Assam and Bihar, and assured quick relief and assistance to the affected people.
          "The aerial survey was undertaken to take stock of the flood situation in Kota, Jhalawar, Bundi and Dholpur and fortunately it is not as grave as that of Bihar and Assam," he said, adding that his government stands by the people in this hour of need.
          The chief minister said rain-related incidents in Rajasthan have so far claimed 54 lives and the rainfall increased 40 per cent above the normal in this season.
          The discharge of water from overflowing dams in Madhya Pradesh has worsened the situation in Kota, Jhalawar and nearby areas.
          Gehlot said he contacted Madhya Pradesh Chief Minister Kamal Nath and the ministers concerned, and chief secretaries of both the states are in constant touch to monitor the situation.
          On the relief package to the flood affected people, Gehlot said the state government is committed to extend support to the victims and if required further assistance will be sought from the Centre.
          When asked about the 350 students and 50 teachers trapped in a school building in Chittorgarh, the chief minister said possibilities are being examined to airlift the trapped students and teachers by a helicopter.
          Urban development and housing minister Dhariwal assured rehabilitation of the residents living in low-lying areas near the Chambal river.
          The minister said the state government is ready to allot land for houses to the people living in low-lying areas but some people are adamant on not leaving their places.
          As many as 3,600 people have been successfully rehabilitated in Kota, Dhariwal said.
          Disaster management and relief minister Bhanwar Lal said a survey will be carried out for assessment of loss and damage in the flood affected areas and compensation as per norms will be disbursed to the victims.
          Nearly 5,000 people have been shifted from low-lying areas to safer places since Saturday by teams of the Army, NDRF and the SDRF.
          Additional Chief Secretary P K Goyal is camping in Kota and looking after relief work. PTI CORR AD
SNE
09161621
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.