ETV Bharat / bharat

எரிபொருள்களாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள்! - பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருள்

புனே: இயற்கை எரிவாயுக்களின் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. புவி வெப்பமயமாதலை கருத்தில் கொண்டு உலகின் வல்லரசு நாடுகள் அனைத்தும் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துவருகின்றனர்.

plastic free nation
plastic free nation
author img

By

Published : Dec 23, 2019, 11:58 AM IST

இதனைக் கருத்தில்கொண்டு புனே மாநகராட்சி, பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருளை உருவாக்கும் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற எரிபொருளை உருவாக்க புனே மாநகராட்சி பல ஆலைகளை கட்டியுள்ளது, அவற்றில் சில செயல்படவும் தொடங்கிவிட்டன.

தனியார் நிறுவனங்களுடன் இனைந்து புனே நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருளை தயாரிக்கின்றது. இந்த முறையில் மிகுதியாகும் கழிவுகளை கொண்டு சாலைகளும் அமைக்கப்படுகின்றன. ஜெதுரி, நாராயன்பேட் என்று புனேவில் இரு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம், பல்வேறு நகராட்சியிலிருந்து சேகரிக்கப்பட்டும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த முடிகிறது.

எரிபொருள்களாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள்!

இம்முறையில் தயாரிக்கப்படும் எரிபொருளை அடுப்புகள், ஜெனரேட்டர்களுக்கு பயன்படுத்தமுடியும். 6 லிட்டர் எரிபொருளை உருவாக்க சுமார் 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேவைப்படுகிறது. இது போன்ற சிறிய ஆலைகளை அமைப்பதன் மூலம் ஒரு பகுதியிலிருந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தலாம். அதிகரித்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை சமாளிக்க 'பிளாஸ்டிக் எரிபொருள் ஆலைகள்' ஓர் சிறந்த தீர்வாக இருக்கும்.

இதையும் படிங்க: மாஸ் காட்டும் பிளாஸ்டிக் வீடு!

Intro:Body:

Fuel extraction from plastic waste provides solution to plastic menace

Pune: Fossil fuels are depleting faster and they are harmful to environment. The world community has to reduce its dependence on fossil fuels to curb global warming.

Addressing it, Pune Municipal Corporation has come up with an alternative wherein fuel is produced from plastic waste.

The PMC has likewise constructed many fuel plants and some have started functioning as well.

The PMC is working alongside other organisations to not only produce fuel from the plastic plants but also use the remaining residue (tar) in road construction and other purposes.

Two plants are located in Jethuri as well as Narayanpet in Pune.

Through this project, plastic waste collected from various municipal wards can be disposed of.

The fuel produced from a plastic plant can be used in Kerosene stoves, generators and boilers. Around 10 kgs pf plastic is required to produce six litres of fuel.

A few benefits of a plastic plant are that it can be constructed in a small area, while the residues can be used in road construction.

Also, at the moment 'plastic fuel plants' could be the best solution to deal with the ever-increasing plastic threat.

Bytes

Medha Tadpatrikar, rudra env solution

Poras Bhagwat, manager, rudra env solution.

==========================================================

Alternative to Fossil Fuel

VO: Fossil fuels are depleting faster and they are harmful to environment. The world community has to reduce its dependence on fossil fuels to curb global warming.

GFX: Fossils fuels depleting day by day

VO: Addressing it, Pune Municipal Corporation (PMC) has come up with an alternative wherein fuel is produced from plastic waste.

GFX: Pune Municipal Corporation comes up with alternative

VO: The PMC has likewise constructed many fuel plants and some have started functioning as well.

GFX: Fuel produced from plastic waste

VO: The PMC is working alongside other organisations to not only produce fuel from the plastic plants but also use the remaining residue (tar) in road construction and other purposes.

GFX: Fuel remains can be used for road construction

BYTE

0.00--0.34

Byte - Lady in blue Kurta (Medha Tadpatrikar, Rudra Env solution)

The non-recyclable plastics like toothbrush, biscuit wrappers etc are converted into liquid fuel and it can be used in generators, boilers etc.

And also the gas which is produced we use it in our machines.

By constructing these small plants plastic waste collected from various municipal wards can be disposed off.

Byte- Man in grey t-shirt

Poras Bhagwat

Manager, Rudra Env Solution 

1.43---2:09

2.31--2.48

Plastic is a very essential part of our life. 

When we wake up the first thing we use is a toothbrush which is made up of plastic.

Banning plastic is not a solution. Recovering and recycling is a better option.

The process of Depolymerization which we use is an end to end solution for plastic.

The fuel and carbon which is produced in the process, we sell it in the market.

VO: Through this project, plastic waste collected from various municipal wards can be disposed of.

GFX: Plastic waste from municipal wards can be disposed off

VO: Also, at the moment 'plastic fuel plants' could be the best solution to deal with the ever-increasing plastic threat.

GFX: 'Plastic fuel plants' could be the best solution for plastic eliminations

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.