ETV Bharat / bharat

4 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்த உறவினர்! - கொல்லம்

திருவனந்தபுரம் : கொல்லம்  பகுதியில் நான்கு வயது சிறுமியை உறவினர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

four year old girl was raped in kollam
author img

By

Published : Oct 27, 2019, 8:58 PM IST

கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமி ஓணம் விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர் ஹாரிஸ் ஆபிரகாம்(45) என்பவர் விளையாடி கொண்டிருந்த சிறுமியை அழைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளதை அறிந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வு அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இந்த வழக்கை அஞ்சல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட ஹாரிஸ் ஆபிரகாம்(45) என்பவரை அஞ்சல் பகுதி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:
காய்ச்சலால் பாதிக்கப்பட்டே குழந்தை இறந்தது - கொல்லம் சிறுமி உயிரிழந்த வழக்கில் தீடீர் திருப்பம்

Intro:Body:

Kollam: Four-year-old girl was sexually abused here at Kollam Anchal by her 46 year old  cousin Harris Abraham. Sexual abusing information emerged when the girl was taken to the hospital  due to the difficulties she expressed physically. Then the Hospital authorities informed this case at Child help line. The case was then handed over to Anchal police station. The accused was later arrested. The victim allegedly raped the girl when she arrived at Harris' home during Onam vacation. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.