ETV Bharat / bharat

ஹைதராபாத் திஷா வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் - பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்புணர்வு

ஹைதராபாத்: தெலங்கானாவில் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

encounter
encounter
author img

By

Published : Dec 6, 2019, 8:04 AM IST

Updated : Dec 7, 2019, 9:16 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27ஆம் தேதி திஷா நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்துவந்த காவல்துறையினர், குற்ற நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையின்போது அவர்கள் நான்கு பேரும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களைத் தடுக்கும் முயற்சியில் கால்துறையினர் ஈடுபட்டு துப்பாக்கி முனையில் தடுத்தனர். அதையும் மீறி தப்பியோடிய அவர்கள் நான்கு பேரையும் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

encounter

இந்த குற்றவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்த நிலையில், என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

encounter

இதையும் படிங்க...

சூடான் தீ விபத்து - ராமகிருஷ்ணனின் நிலையைக் கண்டறிய குடும்பத்தினர் கோரிக்கை

Intro:Body:

Telangana Police: All four people accused in the rape and murder of woman veterinarian in Telangana have been killed in an encounter with the police. More details awaited.

Conclusion:
Last Updated : Dec 7, 2019, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.