நேபாள நாடாளுமன்ற தலைமைகத்தில் பணியாற்றும் பெண், சபாநாயகர் கிருஷ்ணா பகதூர் மஹாரா போதையில் தனது வீட்டுக்கு வந்து தன்னை பாலியல் வல்லுறவு செய்ய முயன்று காயப்படுத்தியதாகக் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பெயரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சபாநாயகர் கிருஷ்ணா பகதூர் மஹாரா கடந்த செவ்வாய்கிழமை தனது பதவியை ரஜினாமா செய்தார். மேலும் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் கிருஷ்ணா பகதூர் மஹாராவை கைது செய்ய உத்தரவிட்டதன் பெயரில் காவல் துறையினர் நேற்று அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க : தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி ப.சிதம்பரம் சரமாரி கேள்வி