ETV Bharat / bharat

காலமானார் கார்கில் நாயகன் அட்மிரல் சுஷில் குமார்.! - அட்மிரல் சுஷில் குமார் காலமானார்

டெல்லி: கப்பற்படை முன்னாள் தலைவர் அட்மிரல் சுஷில் குமார் இன்று காலமானார். அவருக்கு வயது 79.

Former Navy Chief Admiral Sushil Kumar passes away

author img

By

Published : Nov 27, 2019, 5:29 PM IST

இந்திய கப்பற்படையின் முன்னாள் தலைவர் அட்மிரல் சுஷில் குமார் இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் இன்று பிரிந்தது.
அட்மிரல் சுஷில் குமார், கார்கில் போரின் போது இந்திய கப்பற்படைக்குத் தலைவராக இருந்தவர். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாதுகாப்பு சம்மந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் போது இவரின் ஆலோசனையையும் கேட்க தவறியதில்லை.

Former Navy Chief Admiral Sushil Kumar passes away
“நினைவில் கொள்ள வேண்டிய ஒரு பிரதமர்- ஒரு ராணுவத் தலைவரின் நினைவுகள்” (A Prime Minister to Remember- Memories of a Military Chief) புத்தக வெளியீட்டு விழாவில் அட்மிரல் சுஷில் குமார்
சுஷில் குமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், “நாட்டுக்கு அளித்த சீரிய பங்களிப்பால் அட்மிரல் சுஷில் குமார் நினைவுக் கூறப்படுவார். கப்பற்படையை வலிமைப்படுத்த அவரின் பங்களிப்பு அளப்பரியது. அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா இளைப்பாறட்டும்” என கூறியிருந்தார்.
  • Admiral Sushil Kumar will be remembered for his great service to the nation. He contributed to the strengthening of our maritime security. Anguished by his demise. May his soul rest in peace: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
அட்மிரல் சுஷில் குமார், 1998ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை கப்பற்படைத் தலைவராக இருந்தார். அவரை அடல் பிஹாரி வாஜ்பாய் வெகுவாக பாராட்டியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.