ETV Bharat / bharat

புதுச்சேரியில் 5 லிட்டர் பீர் கேன் அறிமுகம்: மதுப்பிரியர்கள் உற்சாகம்! - five liter beer

புதுச்சேரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி மதுபான கடைகளில் ஐந்து லிட்டர் பீர் கேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஐந்து லிட்டர் பீர் கேன் புதுச்சேரியில் அறிமுகம்  pudhucherry five litter beer can  இரண்டு லட்சம் ரூபாய் ஸ்காட்ச்  five liter beer  louies xi scotch
புதுச்சேரியில் ஐந்து லிட்டர் பீர் கேன் அறிமுகம்: மதுப்பிரியர்கள் உற்சாகம்
author img

By

Published : Dec 19, 2019, 4:38 PM IST

மதுபான விற்பனைக்கு புகழ்பெற்ற புதுச்சேரியில் மதுப்பிரியர்களை ஈர்ப்பதற்காகப் புதுவிதமான மதுபாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன. வருகின்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு புதுவித பீர் கேன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

முதலில் பீர் 500 மிலி கேன்களில் கிடைத்தது. தற்போது ஐந்து லிட்டர் கொள்ளவு கொண்ட கேனில் ஜில் பீர் விற்பனைக்கு வந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்திலிருந்து இந்த பீர் கேன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை இரண்டாயிரம் ரூபாய் என்றும் இந்தக் கேனை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த பீருக்கு காலவதி தேதி இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

புதுச்சேரியில் ஐந்து லிட்டர் பீர் கேன் அறிமுகம்: மதுப்பிரியர்கள் உற்சாகம்

இதேபோல், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 700 மிலி கொண்ட லூயிஸ்13 ரக பிராந்தி பாட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தவகையைச் சேர்ந்த சிறிய மதுபான பாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐந்து லிட்டர் பீர் கேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: துணைவேந்தர் தேர்வு வெளிப்படையாக நடக்கிறது - ஆளுநர் பெருமிதம்

Intro:புதுச்சேரியில் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு ஒரு லிட்டர் சிறிய மதுபான பாட்டில் ஆச்சரியப்படுத்தும் விலை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு 5 லிட்டர் கேன் பீர் அறிமுகம் விற்பனைக்கு விடப்பட்டது

Body:மதுபான விற்பனைக்கு புகழ்பெற்ற புதுச்சேரியில் மது பிரியர்கள் ஈர்ப்பதற்காக புதுவிதமான மதுபாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு புதுவித அறிமுகம் செய்யப்பட்டுள்ளது முதலில் பாட்டில்களில் வந்த பீர் அடுத்து 500ml கேன்களை கிடைத்தது தற்போது 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் ஜில் பீர் விற்பனைக்கு வந்துள்ளது இமாச்சல பிரதேசத்தில் இருந்து இந்த பீர் விற்பனைக்கு புதுச்சேரிக்கு வந்துள்ளது இதன் விலை ரூபாய் 2000 ஒருமுறை மட்டுமே இந்த கேன பயன்படுத்த முடியும் இந்த பீர் எக்ஸ்பைரி தேதி இல்லை

இதேபோல் ரெமி மார்ட்டின் மதுபான கம்பெனியின் லூயிஸ் 13 ரக பிராந்தி மதுபானம் சுமார் இரண்டு லட்சம் மதிப்புடையது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது 700ml கொண்ட இந்த சின்ன பாட்டில் பலத்த பாதுகாப்புக்கு இடையே வைக்கப்பட்டுள்ளது மதுபானம் மதிப்பு 2 லட்சம் என்றும் இந்த கடைகளில் அதிக விலையில் உள்ள மதுபானம் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Conclusion:புதுச்சேரியில் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு ஒரு லிட்டர் சிறிய மதுபான பாட்டில் ஆச்சரியப்படுத்தும் விலை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு 5 லிட்டர் கேன் பீர் அறிமுகம் விற்பனைக்கு விடப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.