ETV Bharat / bharat

ரஜினிக்கு டஃப் கொடுத்த ரவுடி - தர்பார் பாடலுடன் டிக் டாக் வீடியோ

author img

By

Published : Dec 30, 2019, 12:32 PM IST

புதுச்சேரி: சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்த ரவுடி சோழன் கூளிங் கிளாஸ் மற்றும் ஷீ அணிந்துகொண்டு திரைப்பட ஹீரோ போன்று  போலீஸ்சுடன் வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

tiktok
tiktok

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோழன். இவர் புதுச்சேரி மாநில பாஜக வர்த்தக அணி தலைவராக இருந்தவர். லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் டாப் டென் ரவுடிகள் பட்டியலிலும் சோழன் உள்ளார்.

இந்நிலையில், தற்போது கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்காக காலாபட்டு சிறையிலிருந்து சோழன், புதுச்சேரி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது கண்ணில் கூலிங் கிளாஸ், காலில் ஷீ ஆகியவற்றை அணிந்துகொண்டு சினிமா பட ஹீரோ போன்று நீதிமன்றத்தில் இருந்த தனது ஆதரவாளர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி நடந்து வந்தார்.

தர்பார் பாடலுடன் ரவுடி டாக் வீடியோ

இதனை அவரது ஆதரவாளர் ஒருவர் வீடியோ எடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் பாடலை ஒப்பிட்டு டிக்டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: ‘வேண்டாம் CAA - NRC’ - கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்!

Intro:புதுச்சேரி: புதுச்சேரி காலாபட்டு சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வந்த ரவுடி சோழன் கூளிங் கிளாஸ் மற்றும் ஷீ அணிந்துகொண்டு திரைப்பட ஹீரோ போன்று ஸ்டைலாக போலீஸ்சுடன் வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Body:புதுச்சேரி: புதுச்சேரி காலாபட்டு சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வந்த ரவுடி சோழன் கூளிங் கிளாஸ் மற்றும் ஷீ அணிந்துகொண்டு திரைப்பட ஹீரோ போன்று ஸ்டைலாக போலீஸ்சுடன் வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோழன். இவர் புதுச்சேரி மாநில பாஜக வர்த்தக அணி தலைவராக இருந்துள்ளார். லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் டாப் ரவுடிகளின் பட்டியலில் சோழன் பெயர் உள்ளது.

இந்நிலையில் கொலை வழக்கு விசாரணைக்காக சிறையிலிருந்து சோழன், புதுச்சேரி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது கண்ணில் கூலிங் கிளாஸ், காலில் ஷீ அணிந்துகொண்டு சினிமா பட ஹீரோ போன்று நீதிமன்றத்தில் இருந்த தனது ஆதரவாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி நடந்து வந்தார். இதனை அவரது ஆதரவாளர் ஒருவர் வீடியோ எடுத்து ரஜினி நடித்துள்ள புதிய படத்தின் பாடலை ஒப்பிட்டு டிக் டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.Conclusion:புதுச்சேரி: புதுச்சேரி காலாபட்டு சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வந்த ரவுடி சோழன் கூளிங் கிளாஸ் மற்றும் ஷீ அணிந்துகொண்டு திரைப்பட ஹீரோ போன்று ஸ்டைலாக போலீஸ்சுடன் வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.