ETV Bharat / bharat

ஐரோப்பா ஒன்றியத்திடம் ரயில்வே சேவை பாதுகாப்பு ஒப்படைப்பு! - EU commission takes over railway safety

டெல்லி: மத்திய ரயில்வே சேவையின் பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்டவற்றை கவனித்துகொள்ள ஐரோப்பா ஒன்றியத்தின் போக்குவரத்து இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு
author img

By

Published : Oct 24, 2019, 5:41 PM IST

இந்தியாவில் அரசுடமையாக இருந்த ரயில்வே நிர்வாகம் தனியார் மயமாக மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதனடிப்படையில் கடந்த புதன்கிழமையன்று ஐரோப்பா ஒன்றியத்தின் போக்குவரத்து இயக்குனரகத்திடம் மத்திய அமைச்சகம் ரயில்வே துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பறிமாற்றங்களின் ஒத்துழைப்பு ஒப்பந்ததற்கு அனுமதி அளித்துள்ளது

மேலும் இதுகுறித்த ரயில்வே துறையின் பாதுகாப்பு, சீரமைப்பு, நிர்வாக ஏற்பாடுகள், பொருளாதார நிர்வாகம், நிதி நிலைத்தன்மை உள்ளிட்டவை குறித்து கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி இருதரப்பினரிடையே கையெழுத்தானது.

மேலும் படிக்க: ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சி... மத்திய அரசின் அரசாணையை எரித்து போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.