ETV Bharat / bharat

பொது முடக்கத்தின் போது ஊழியர்களுக்கு ஊதியம்! தீர்ப்பு ஒத்திவைப்பு - business news

பொது முடக்கத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பு ஜூன் 12ஆம் தேதி வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Sc
Sc
author img

By

Published : Jun 4, 2020, 5:36 PM IST

பொது முடக்கத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பு ஜூன் 12ஆம் தேதி வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விதித்த தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தில் ஊழியர்களுக்கு மாத ஊதியம் தர நிறுவனங்களில் பணம் இல்லை என்பது போன்ற பதிவு எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.