ETV Bharat / bharat

சிவசேனா எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை! - பணப் பரிமாற்றம்

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில், சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்திவருகின்றனர்.

Shiv Sena MLA money-laundering case Shiv Sena money-laundering case Prevention of Money Laundering Act shiv Sena MLA Pratap Sarnaik Enforcement Directorate Ed raids shiv sena MLA office Shiv Sena சிவசேனா எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை சிவசேனா சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் பணப் பரிமாற்றம் அமலாக்கத்துறை

author img

By

Published : Nov 24, 2020, 1:44 PM IST

மும்பை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சிவசேனா எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக் வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.

இது குறித்து வெளியான தகவலின்படி, எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடக்கிறது. இந்த சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மேலும் சில முக்கிய புள்ளிகள் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஓவலா மைஜிவாடா தொகுதி எம்.எல்.ஏ. சர்நாயக் ஆவார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பொறுப்பில் உள்ளார்.

இதையும் படிங்க: லவ் ஜிகாத் சட்டம்; 'முதலில் நிதிஷ் குமார் இயற்றட்டும், அப்புறம் பார்க்கலாம்'- சஞ்சய் ராவத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.