ETV Bharat / bharat

ஆயுஷ் தரநிலை சிகிச்சைக்கான நெறிமுறையை வெளியிட்ட மத்திய அமைச்சர்

டெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆயுஷ் தரநிலை சிகிச்சைக்கான நெறிமுறையை வெளியிட்டார்.

dr-harsh-vardhan-launches-ayush-standard-treatment-protocol

author img

By

Published : Oct 6, 2020, 4:28 PM IST

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரநிலை சிகிச்சைக்கான நெறிமுறையை காணொலி காட்சி மூலம் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கிவைத்தார். அப்போது பேசுகையில், ''நவீன மருத்துவம் தனது பலன்களைக் கொண்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கக்கூடிய மருந்துகள் மூலம் மக்களின் வாழ்க்கை மேம்பட்டுவருகிறது. ஆனால் ஆயுர்வேதம் என்பது நமது நாட்டின் பண்டைய கால அறிவியலாகும். அதனை ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி என்றே பலரும் கூறுகிறார்கள்.

அந்த அறிவினை உலகிற்கு முன்வைத்து விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி புத்துயிர் கொடுக்க வேண்டும். கரோனா சூழலிலும், நான் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பல விசாரணை மேற்கொண்டேன். அது இன்றைய காலத்திற்கும் ஏற்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் ஆயுர்வேதம், விஞ்ஞானம் மற்றும் பிற பாரம்பரிய சிகிச்சை முறைகளை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவிற்கு மத்திய சுகாதார அமைச்சர் நன்றி தெரிவித்தார். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான தேசிய ஆணையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன'' என்றார்.

இதையும் படிங்க: 'ஆட்சி நடத்தும் அருகதையை யோகி அரசு இழந்துவிட்டது!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.