காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்திக்க மும்பையில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்ற காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கர்நாடக அமைச்சருமான டி.கே. சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விடுதியைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சிவகுமார் அதிரடி கைது; விடுதியைச் சுற்றி 144 தடை உத்தரவு
மும்பை: காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்திக்க மும்பை சென்றிருந்த காங்கிரஸ் மூத்த டி.கே. சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்திக்க மும்பையில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்ற காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கர்நாடக அமைச்சருமான டி.கே. சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விடுதியைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
BS Yeddyurappa,BJP after meeting Karnataka Governor: I requested the Governor to convey to speaker that he should take necessary action immediately. Kumaraswamy has no moral right to continue as Chief Minister,they don't have the numbers
கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் * பா.ஜ.க. ஆட்சி அமைக்க உரிமை கோரியது * ஆளுநரிடம் எடியூரப்பா, ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் #Karnataka | #Yeddyurappa | #BJP
Conclusion: