ETV Bharat / bharat

புதுச்சேரியில் புதிதாக 60 பேருக்கு கரோனா உறுதி! - Director of Health department Mohan Kumar

புதுச்சேரியில் 60 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது என சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார்

author img

By

Published : Jul 2, 2020, 4:58 PM IST

இது தொடர்பாக புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் அம்மாநில சுகாதாரத் துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ இன்று (ஜூலை 3) 60 பேருக்கு புதிதாக கரோனா உறுதிசெய்யப்பட்டது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் பேசிய காணொலி

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 802 ஆக அதிகரித்துள்ளது. இதில் 250 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையில் 110 பேரும், தனியார் மருத்துவமனையில் 57 பேரும், புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் வெளிமாநிலத்திலும் என 459 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது வரை 331 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். பொதுமக்கள் கரோனா குறித்து விழிப்போடு இருக்கவேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் வீர மரணமடைந்த வீரருக்கு கிராம மக்கள் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.