ETV Bharat / bharat

மகாத்மா காந்தி சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மரியாதை! - மகாத்மா காந்தி சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

புதுச்சேரி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாரயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Mahatma Gandhi
author img

By

Published : Oct 2, 2019, 2:13 PM IST

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத், காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்ஸவா, முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கடற்கரை சாலையில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.

புதுச்சேரியில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா

பின்னர், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட காந்தியடிகள் பாதையாத்திரையானது காந்தி திடலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் காந்தி சிலை அருகே வந்தடைந்தது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிக்க:மகாத்மா காந்திக்கு பிரதமா் நரேந்திர மோடி மலரஞ்சலி!

Intro:மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி மாநில அரசு சார்பில் அன்னாரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Body:மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா புதுவை அரசு சார்பாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மேலும் மாநில காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி சபாநாயகர் சிவக்கொழுந்து பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்ஸவா மற்றும் முக்கிய முக்கிய பிரமுகர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் கடற்கரை சாலை உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதைத்தொடர்ந்து அங்கு சர்வமத பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்றது

பின்னர் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தியடிகள் பாதையாத்திரை காந்தி திடலில் இருந்து புறப்பட்டது இருந்து புறப்பட்டது காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்ட பாதையாத்திரை நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் காந்தி சிலை அருகே வந்து அடைந்தது

Conclusion:மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி மாநில அரசு சார்பில் அன்னாரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.