கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 35 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்துவருகின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தீ விபத்தில் உயிரிழந்த பெண் - வைரலாகும் சிசிடிவி காட்சி!