ETV Bharat / bharat

டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலையில் தஞ்சம் ! - Afghanistan earth quake

டெல்லி: வட டெல்லி பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

Earthquake tremors felt in Delhi NCR
delhi northern parts earthquake magnitude of 6.3 on the Richter scale
author img

By

Published : Dec 20, 2019, 6:40 PM IST

டெல்லியின் வடக்குப் பகுதியில் இன்று மாலை 5.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வானது சில நொடிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் கட்டடங்களிலிருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

இதே போல் பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லமபாத், லாகூர், மற்றும் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது ரிக்கடர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகிவுள்ளது.

டெல்லியில் நிலநடுக்கும்

இதையும் படியுங்க: மலைரயில் பாதையில் உள்வாங்கிய பூமி: அந்தரத்தில் தொங்கும் தண்டவாளங்கள்

Intro:Body:

Earthquake tremors felt in Delhi NCR

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.