ETV Bharat / bharat

வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்! - கால்நடைகள் கடத்தல்

இந்தியா - வங்கதேச எல்லையில் முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் கால்நடைகள் தொடர்ந்து கடத்தப்பட்டுவருகிறது.

cattle smuggling
cattle smuggling
author img

By

Published : Dec 29, 2019, 2:34 PM IST

இந்தியா - வங்கதேச எல்லையில், பசுக்கள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் கடத்தப்படுவது வாடிக்கையாகியுள்ளது. முறையான அனுமதி இல்லாமல், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் கால்நடைகள் கடத்தப்படுவதால், அவை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகிறது. தோலுக்காகவும், இறைச்சிக்காகவும், எலும்புகளுக்காகவும் கால்நடைகள் இதுபோல், முறைகேடாக நடத்தப்படுகிறது.

இரு நாடுகளின் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு படையினால் கைப்பற்றப்பட்ட பசுக்கள், தயான் என்ற அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படுகிறது. கைவிடப்பட்ட காயமைடந்த பசுக்களை, இந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பராமரித்துவருகின்றனர். இதுபோல் இந்தியா முழுக்க 32 அமைப்புகள் தயான் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது.

கடத்தப்படும் கால்நடைகளைப் பாதுகாக்கும் தயான் அறக்கட்டளை

அஸ்ஸாம் மாநிலம் கோபல்பாரா மாவட்டத்தில், தயான் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு சுமார் ஒரு ஹேக்டேர் பரப்பளவில் இருக்கிறது. இந்த கால்நடைகளைப் பராமரிக்கவும் தேவையான தீவணங்களை வழங்கவும் 25 பேர் இந்த அமைப்பில் பணிபுரிகின்றனர். இந்த அறக்கட்டளைக்கு தேவையான நிதி ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நன்கொடைகளாகத் திரட்டப்படுகிறது.

இதையும் படிங்க: "ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்" - நெட்டிசன்கள் பாராட்டு

Intro:Body:

-----------------------------

Smuggling of cattle and other forms of trafficking is widespread across the India-Bangladesh border. These animals suffer a lot at the hands of humans who exploit it incessantly. Cows are butchered mercilessly for their skin, meat and bones. 

Cows seized in Ind-Ban border by BSF are handed over to organisations under Dhyan foundation. This foundation is engaged in rehabilitation and shelter of injured and abandoned cows. There are a total number of 32 such organisations in the country under Dhyan Foundation. 

In Assam, this organisation under Dhyan foundation is situated in Goalpara district over an area of 1 hectare. 25 workers in this organisation work day in and day out to supply foddar for them. Countries like Japan, America, Russia, France provide funds to the foundation. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.