இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புக்கு 166 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்தாயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 472 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் எட்டு பேர் மகாராஷ்டிராவையும், மூவர் குஜராத்தையும், இருவர் ஜம்மு-காஷ்மீரையும், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவரும் அடங்குவார்கள்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில வாரியாக வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலை காணலாம்.
கோவிட்-19 பாதிப்பு 5,734
எண் | மாநிலம் | எண்ணிக்கை |
01 | மகாராஷ்டிரா | 1,135 |
02 | தமிழ்நாடு | 738 |
03 | தெலங்கானா | 427 |
04 | ராஜஸ்தான் | 381 |
05 | உத்தரப் பிரதேசம் | 361 |
06 | ஆந்திரா | 361 |
07 | கேரளா | 345 |
08 | மத்தியப் பிரதேசம் | 229 |
09 | கர்நாடகா | 181 |
10 | குஜராத் | 179 |
11 | ஜம்மு காஷ்மீர் | 158 |
12 | ஹரியானா | 147 |
13 | மேற்கு வங்காளம் | 103 |
14 | பஞ்சாப் | 101 |
15 | ஒடிசா | 42 |
16 | பீகார் | 38 |
17 | உத்தரகாண்ட் | 33 |
18 | அசாம் | 28 |
19 | சண்டிகர் | 18 |
20 | இமாச்சலப் பிரதேசம் | 18 |
21 | லடாக் | 14 |
22 | அந்தமான் நிக்கோபார் | 07 |
23 | சத்தீஸ்கர் | 10 |
24 | கோவா | 07 |
25 | புதுச்சேரி | 05 |
26 | ஜார்கண்ட் | 04 |
27 | மணிப்பூர் | 01 |
28 | திரிபுரா | 01 |
29 | மிசோரம் | 01 |
30 | அருணாச்சலப் பிரதேசம் | 01 |
கோவிட்-19 உயிரிழப்பு 166
எண் | மாநிலம் | எண்ணிக்கை |
01 | மகாராஷ்டிரா | 72 |
02 | குஜராத் | 16 |
03 | மத்தியப் பிரதேசம் | 16 |
04 | டெல்லி | 13 |
05 | தமிழ்நாடு | 08 |
06 | பஞ்சாப் | 08 |
07 | தெலங்கானா | 07 |
08 | மேற்கு வங்காளம் | 05 |
09 | கர்நாடகம் | 05 |
10 | ஆந்திரா | 04 |
11 | ஜம்மு காஷ்மீர் | 04 |
12 | உத்தரப் பிரதேசம் | 04 |
13 | ஹரியானா | 03 |
14 | ராஜஸ்தான் | 03 |
15 | கேரளா | 02 |
16 | பீகார் | 01 |
17 | இமாச்சலப் பிரதேசம் | 01 |
18 | ஒடிசா | 01 |
இதையும் படிங்க:தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்ப தடை