நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது. 1,373 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்கு பின்னர் 11,706 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள மாநிலங்கள் வாரியான பாதிப்பாளர்கள் குறித்த தகவலை காணலாம்.
மாநிலங்கள் | பாதிப்பு | மீட்பு | இழப்பு |
மகாராஷ்டிரா | 12,974 | 2,115 | 548 |
தமிழ்நாடு | 3,023 | 1,379 | 30 |
ஆந்திரா | 1,583 | 488 | 33 |
அந்தமான் தீவுகள் | 33 | 32 | 00 |
அஸாம் | 43 | 32 | 01 |
பிகார் | 503 | 125 | 04 |
சண்டிகர் | 94 | 19 | 00 |
சத்தீஸ்கர் | 57 | 36 | 00 |
டெல்லி | 4,549 | 1,369 | 64 |
கோவா | 07 | 07 | 00 |
குஜராத் | 5,428 | 1,042 | 290 |
ஹரியானா | 442 | 245 | 05 |
இமாச்சலப் பிரதேசம் | 40 | 34 | 01 |
ஜம்மு, காஷ்மீர் | 701 | 287 | 08 |
ஜார்க்கண்ட் | 115 | 22 | 03 |
கேரளா | 500 | 401 | 04 |
கர்நாடகா | 614 | 293 | 25 |
லடாக் | 41 | 17 | 00 |
மத்தியப் பிரதேசம் | 2,846 | 798 | 156 |
மணிப்பூர் | 02 | 02 | 00 |
மிசோரம் | 01 | 00 | 00 |
ஒடிசா | 162 | 56 | 01 |
புதுச்சேரி | 08 | 05 | 00 |
பஞ்சாப் | 1,102 | 117 | 21 |
ராஜஸ்தான் | 2,886 | 1,356 | 71 |
தெலங்கானா | 1,082 | 490 | 29 |
உத்தரகாண்ட் | 60 | 39 | 00 |
உத்தரப் பிரதேசம் | 2,645 | 754 | 43 |
மேற்கு வங்கம் | 963 | 151 | 35 |
திரிபுரா | 16 | 02 | 00 |
மேகாலயா | 12 | 00 | 01 |
கரோனா வைரஸ் தீவிரமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்டவைகள் வருகின்றன. பாதிப்பாளர்கள் குணமடைந்தோர் பட்டியலில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 500 பாதிப்பாளர்களில் 400க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 தொற்றுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும்: தலாய் லாமா