கரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்த சமயத்தில் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது எனவும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்ததால் வாகனங்களின் தேவையும் கடுமையாக குறைந்துவிட்டது.
எனவே கார்பன் டை ஆக்சைடு பயன்பாடு கடுமையான குறைந்துள்ளது. இதனால் உலக கார்பன் உமிழ்வில் 17 % சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்டிற்குள் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை?