ETV Bharat / bharat

காங்கிரஸின் கதாநாயகனாக கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது: நாராயணசாமி பெருமிதம் - PRESSMET

புதுச்சேரி: காங்கிரஸின் கதாநாயகனாக அக்கட்சியின் தேர்தல் அறிக்கை விளக்குவதாகவும், அதைக் கண்டு பாஜக கட்சியினர் பயத்தில் உள்ளதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
author img

By

Published : Apr 4, 2019, 6:57 PM IST

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைசந்தித்துபேசினார்.

அப்போது, காங்கிரஸின்கதாநாயகனாக கட்சியின்தேர்தல் அறிக்கை விளங்குவதாகவும், பாஜக கட்சியினர் அதனைக் கண்டு பயந்து விட்டதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், தேர்தலைதிசை திருப்பவேண்டும் என்ற நோக்குடன் காங்கிரஸ் கட்சி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் பரப்பி வருவதாக குற்றம்சாட்டிய நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி குறித்து குறை கூற எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை எனக் காட்டமாக தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட மக்களவைத் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட, அதனைபுதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பெற்று கொண்டார்.

இவர்களுடன் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், துணைத் தலைவர் நீல கங்காதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Intro:காங்கிரஸ் கட்சியின் கதாநாயனாக கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது தேர்தல் அறிக்கைகளை பார்த்து பாஜகவினருக்கு பயம் வந்து விட்டது என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்

Body:புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதல் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சியின் கதாநாயனாக கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது தேர்தல் அறிக்கைகளை பார்த்து பாஜகவினருக்கு பயம் வந்து விட்டது எனவேதான் அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தேர்தலை திசை திருப்புகிறார்கள் என்றும் முதல் நாராயணசாமி குற்றம் சாட்டினார் மேலும் அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சியை குறை கூற எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக கூறினார் 2014ஆம் ஆண்டு முதல் 201 6 ஆம் ஆண்டு வரை தான் பாராளுமன்ற உறுப்பினராக இல்லை அவ்வாறு உள்ள நிலையில் மாநில அந்தஸ்து பெறுவதை என்னால் எப்படி தடுக்க முடியும் என்றும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பொதுமக்களிடையே தவறான தகவலை பரப்பி வருகிறார் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்

புதுச்சேரியில் அதிமுக கூட்டணியில் உள்ள என் ஆர் காங்கிரஸ் தனது பிரச்சார நோட்டீஸில் மோடியின் புகைப்படத்தை வெளியிடாமல் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறது புதுச்சேரியில் பாஜகவுடன், என் ஆர் காங்கிரஸ் கூட்டணி இல்லையா என்றார்

முன்னதாக ராகுல் காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை முதல் நாராயணசாமி வெளியிட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பெற்றுக்கொண்டார் பேட்டியின் போது காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் துணைத்தலைவர் நீல கங்காதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Conclusion:காங்கிரஸ் கட்சியின் கதாநாயனாக கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது தேர்தல் அறிக்கைகளை பார்த்து பாஜகவினருக்கு பயம் வந்து விட்டது என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.