ETV Bharat / bharat

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்!

author img

By

Published : Sep 11, 2020, 10:10 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர்  தினேஷ் குண்டுராவ்  கே.சி. வேணுகோபால்  பிரியங்கா காந்தி  Congress new Incharges  Tamilnadu congress  Priyanga Gandhi  Manickam tagore  chellakumar  ஜோதிமணி  Jothimani  Pudhucherry  Goa  புதுச்சேரி  கோவா  காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள்

ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் விவரம் வருமாறு:-

எண்பெயர்மாநிலம்
01முகுல் வாஸ்னிக்மத்தியப் பிரதேசம்
02ஹரீஷ் ராவத்பஞ்சாப்
03உம்மன் சாண்டிஆந்திரா
04தாரீக் அன்வர்கேரளா, லட்சிய தீவுகள்
05பிரியங்கா காந்திஉத்தரப் பிரதேசம்
06ரன்தீப் சிங் சுர்ஜேவாலாகர்நாடகா
07ஜிதேந்திர சிங்அஸ்ஸாம்
08அஜய் மக்கான்ராஜஸ்தான்
09கே.சி. வேணுகோபால்ஒருங்கிணைப்பாளர்

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோதிமணி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இதர பொறுப்பாளர்களின் விவரம் வருமாறு:-

எண்பெயர்பொறுப்பு
01மதுசூதன் மிஸ்திரிதலைவர்
02ராஜேஷ் மிஸ்ராஉறுப்பினர்
03கிருஷ்ண பைரா கௌடாஉறுப்பினர்
04ஜோதிமணிஉறுப்பினர்
05அரவிந்தர் சிங் லவ்லிஉறுப்பினர்

மேலும், காங்கிரஸ் கட்சி மற்றும் மாநிலங்களுக்கு பொறுப்பாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களான மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆந்திராவுக்கும், காங்கிரஸ் மூத்தத் தலைவர் செல்லக்குமார் ஒடிசா மாநிலத்துக்கும் காங்கிரஸ் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எண்பெயர்பொறுப்பு
01பவன் குமார் பன்சால்நிர்வாகம்
02ரஞ்சனி பாட்டீல்ஜம்மு காஷ்மீர்
03பி.எல். புனியாசத்தீஸ்கர்
04சக்திசிங் கோகில்ஜார்க்கண்ட்
05ராஜிவ் சங்கர் ராவ் சட்டவ்குஜராத், தாத்ரா நாகர் ஹாவேலி, டாமன், டையூ
06ராஜிவ் சுக்லாஇமாச்சலப் பிரதேசம்
07ஜித்தின் பிரசாதாமேற்கு வங்கம், அந்தமான் நிக்கோபார் தீவுகள்
08தினேஷ் குண்டுராவ்தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா
09மாணிக்கம் தாகூர்ஆந்திரா
10செல்லக்குமார்ஒடிசா
11ஹெச்.கே. பாட்டீல்மகாராஷ்டிரா
12தேவேந்திர யாதவ்உத்தரகண்ட்
13விவேக் பன்சால்ஹரியானா
14மணீஷ் சத்ரத்அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா
15பக்த சரண் தாஸ்மிசோரம், மணிப்பூர்
16குல்ஜித் சிங் நாக்ராசிக்கிம், நாகாலாந்து, திரிபுரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.