ETV Bharat / bharat

சத்தீஷ்கரில் நக்ஸலைட் சுட்டுக்கொலை - இரண்டு வீரர்கள் வீரமரணம் - சத்தீஷ்கரில் நக்ஸலைட் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் நக்ஸலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர்.

CoBRA jawans injured in encounter with naxals

author img

By

Published : Feb 10, 2020, 4:08 PM IST

சத்தீஷ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இரபள்ளி என்ற கிராமத்தில் நக்ஸலைட்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கோப்ரா படைப்பிரிவு ராணுவ வீரர்களுக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் அந்தப் பகுதிகளில் கோப்ரா படைவீரர்கள் ரோந்து சுற்றிவந்தனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு நக்ஸலைட் கொல்லப்பட்டார். ராணுவ வீரர்கள் தரப்பில் இருவர், வீரமரணத்தைத் தழுவினர்.

மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க : 'இது தொடர்ந்தால், முதலீடு வராது' எச்சரிக்கும் ப.சிதம்பரம்

Intro:Body:

Chhattisgarh: One naxal killed, one CoBRA commando injured in exchange of fire between CoBRA commandos and naxals at Irapalli village in Bijapur district. 

Update: Total 4 CoBRA jawans injured in encounter with naxals at Irapalli village in Bijapur district. #chhattisgarh

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.