ETV Bharat / bharat

"அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல் - மாணவர் சேர்க்கை

புதுச்சேரி: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

cm-narayanaswamy
author img

By

Published : Sep 5, 2019, 8:52 PM IST

ஆசிரியர் தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களைப் பாராட்டும் வகையில் சிறந்த ஆசிரியர் விருதுகள் புதுச்சேரி அரசால் வழங்கப்படுகின்றன.

இவ்விருதுகள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கு ஆசிரியர் ஆற்றிய பணி, கற்பித்தலில் மேற்கொண்ட புதுமையான வழிமுறைகள், செய்முறைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்ந்த ஆசிரியர்களால் அனுப்பப்பட்ட, விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் நல்லாசிரியர் விருதுக்கு 19 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இன்று புதுச்சேரி தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

அதன் பின்னர் விழாவில் பேசிய நாராயணசாமி,' உயர்கல்வியில் இந்திய அளவில் 890க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், புதுச்சேரி மாநில கல்லூரி 26-ஆவது இடத்தில் உள்ளது. மேலும் கல்வித்துறையில் புதுச்சேரி மாநிலம் சிறந்து விளங்குகிறது. கீழ்நிலை, மேல்நிலை பள்ளிகளாக இருந்தாலும் சரி, கல்லூரி அளவில் கல்வியிலும் புதுச்சேரி மாநிலத்தின் பங்கு மிகப்பெரியதாக உள்ளது' என்றார்.

'கல்விக்கு மத்திய அரசு நான்கு சதவீதம் நிதிமட்டும்தான் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் புதுச்சேரி அரசு கல்விக்கு ஆறு சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளோம். அதில் ஒவ்வொரு ஆண்டும் 20 கோடி நிதி, கல்விக்காக ஒதுக்கியுள்ளதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு

அதேபோல், தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகரித்து வருகிறது. அதைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள், அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்

Intro:அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்று ஆசிரியர் தின விழாவில் விருது பெற்ற ஆசிரியருக்கு விருது வழங்கி முதலமைச்சர் நாராயணசாமி இவ்வாறு பேசினார்

Body:புதுச்சேரி மாநில ஆசிரியர் தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஆசிரியர் சமுதாயத்தை பாராட்டும் வகையில் சிறந்த ஆசிரியர் விருதுகள் அரசால் வழங்கப்படுகின்றன

இந்த ஆண்டும் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சிறந்த பணிகளை பாராட்டியும் தொடக்க நிலை, இடைநிலை பிரிவுகளுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளும் பெண் ஆசிரியைகள் ,மொழி ஆசிரியர் தொழில் நுட்ப ஆசிரியர்களுக்கு முதல்வரின் சிறப்பு விருதுக்கும் புதுச்சேரி ,காரைக்கால் ,மாகி, ஏனாம் பிராந்தியங்களில் கல்வி அமைச்சரின் வட்டார விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
இவ்விருதுகள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கு ஆசிரியர் ஆற்றிய பணி, கற்பித்தலில் மேற்கொண்ட புதுமையான வழி முறைகள் ,செய்முறைகள் ,மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பள்ளியில் உள் கட்டமைப்பினை மேம்படுத்தவும் மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்ட அடிப்படையில் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு இவ்விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன

இந்த நிலையில் இன்று

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 19 ஆசிரியர்களுக்கு இன்று புதுச்சேரி தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் அதிகாரிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் கலந்துகொண்டு விருது பெற்ற 19 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்

பின்னர் விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி உயர்கல்வியில் இந்திய அளவில் 890க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் புதுச்சேரி மாநிலம் 26 ஆவது இடத்தில் உள்ளது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார் கல்வித்துறையில் புதுச்சேரி மாநிலம் சிறந்து விளங்குகிறது கீழ்நிலை, மேல்நிலை பள்ளிகளாக இருந்தாலும் சரி கல்லூரி அளவில் கல்வியில் புதுச்சேரி மாநிலத்தின் பங்கு மிகப்பெரிய பங்காக உள்ளது என்றார்

கல்விக்கு மத்திய அரசு நான்கு சதவீதம் ஒதுக்கீடு செய்தாலும் புதுச்சேரி அரசு கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஒவ்வொரு ஆண்டும் 20 கோடி நிதி கல்விக்காக ஒதுக்கி உள்ளோம் இப்படி கல்விக்காக அனைத்து வசதிகளையும் புதுச்சேரி அரசு செய்து வருகிறது அதற்கான முடிவை ஆசிரியர்கள் தருகிறார்கள் என்றார்

தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே வந்தாலும் மனப்பாடமாக தான் பேசுவார்கள் ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் அப்படி இல்லை என்றும் அவர் கூறினார் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகரித்து வருகிறது அதை காட்டிலும் அரசு பள்ளியில் அதிக மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்

.

Conclusion:அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தின விழாவில் விருது பெற்ற ஆசிரியருக்கு விருது வழங்கி முதலமைச்சர் நாராயணசாமி இவ்வாறு பேசினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.