ETV Bharat / bharat

'கர்நாடக முதலமைச்சர் நலமுடன் உள்ளார்'- மருத்துவமனை தகவல் - கரோனாவிலும் அயராது உழைக்கும் கர்நாடக முதலமைச்சர்

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் நலமுடன் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

chief-minister-b-s-yediyurappa-is-clinically-stable-hospital-authorities

author img

By

Published : Aug 6, 2020, 11:28 AM IST

கரோனா நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கடந்த 2 ஆம் தேதி மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ ரீதியாக அவர் நலமாக இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அதில், அவரது உடல் நிலை சீராக உள்ளதால் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். அவர் மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னதாக செவ்வாயன்று, முதலமைச்சர் எடியூரப்பா மாநிலத்தில் வென்டிலேட்டர் படுக்கைகள் தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்கு அலுவலர்களுடன் தொலைபேசியில் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.