சத்தீஸ்கர் மாநிலம் குருத் என்னுமிடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்(என்.எச்) 30-ல் இன்று 24 பயணிகளை ஏற்றிசென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஏழு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.