ETV Bharat / bharat

நக்சல்கள் குண்டுவெடிப்பில் சிஆர்பிஎப் வீரர் காயம்! - நக்சல்கள் தாக்குதல்

ராய்பூர்: சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர்  படுகாயமடைந்தார்.

blast
author img

By

Published : Nov 22, 2019, 1:28 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், பசகுடா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்துக் காவல் ஆய்வாளர் சுந்தர் ராஜ், 'காயமடைந்த பாதுகாப்பு வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பகுதியை காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்' என்றார்.

மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: '23 பேர் மரணம்... 1200 பேர் மீது வழக்குப்பதிவு... பல வருட தொடர் விசாரணை' - வியாபம் ஊழலில் 31 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/state/chhattisgarh/cgarh-crpf-soldier-sustains-injuries-in-ied-blast-by-naxals/na20191122102846884

#UPDATE CRPF: Troops of 168 Battalion of CRPF during an Area Domination Operations (on foot) came under an IED blast in Bijapur. One constable sustained injuries on his right leg. Injured constable has been evacuated to Raipur for further treatment. #Chhattisgarh

**P Sundarraj, Inspector General of Police, Bastar: One CRPF (Central Reserve Police Force) jawan injured in an Improvised Explosive Device blast planted by Naxals in Bijapur. #Chhattisgarh

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.