ETV Bharat / bharat

லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி லாரி ஓட்டுநர் மரணம்! பதைபதைக்க வைக்கும் காணொலி - லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி

புதுச்சேரி: இருசக்கர வாகனத்தில் வந்த லாரி ஒட்டுநர் ஒருவர் தவறிவிழுந்து லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

lorry driver found dead in a truck
lorry driver found dead in a truck
author img

By

Published : Jan 21, 2020, 2:40 PM IST

கடலூரை அடுத்த சாவடி வண்ணான்தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் (48). இவர் கடந்த 19ஆம் தேதி தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இருசக்கர வாகனத்தில் தூக்கனாம்பாக்கம் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்பொது தூக்குபாலம் அருகே வந்துகொண்டிருந்த அவர்கள் மீது எதிரில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிய முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கவே அவர்கள் விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

லாரியில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் - சிசிடிவி காட்சி

விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அதில் அருகிலிருந்த காவலர்கள் இருவர் விபத்து நடந்தவுடன் வந்து உதவி செய்யும் காட்சியும், அருகில் இருந்தவர்கள் பயத்துடன் அங்கிருந்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:தீ விபத்தில் எரிந்து நாசமான மாட்டுத் தீவனம் - கண்ணீர் வடிக்கும் விவசாயி

Intro:புதுச்சேரி குருவிநத்தம் பகுதியில் நடைபெற்ற விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் லாரியின் பின்சக்கரத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Body:புதுச்சேரி குருவிநத்தம் பகுதியில் நடைபெற்ற விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் லாரியின் பின்சக்கரத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

கடலூரை அடுத்த சாவடி வண்ணான்தெருவை சேர்ந்தவர் முருகன்.வயது 48. லாரி டிரைவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 19 ம் தேதி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தூக்கனாம்பாக்கம் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். புதுச்சேரி குருவிநத்தம் தூக்குபாலம் அருகே வந்துகொண்டிருந்த போது எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதி விபத்தானது. இதில் முருகன் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தபோது லாரியானது அவரது தலை மீது ஏறியத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அளிக்கவே அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அதில் அருகில் இருந்த காவலர்கள் இருவர் விபத்து நடந்தவுடன் வந்து உதவி செய்கின்ற காட்சியும் பதிவாகியுள்ளது.விபத்து நடந்த பகுதியின் அருகில் இருந்தவர்கள் பயத்துடன் அங்கிருந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.Conclusion:புதுச்சேரி குருவிநத்தம் பகுதியில் நடைபெற்ற விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் லாரியின் பின்சக்கரத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.