ஐ.எஸ்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுக்க சிபிஐ, நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இதன் தீர்ப்பை 30 நிமிடங்களில் நீதிமன்றம் வெளியிடுகிறது. முன்னதாக, தன் தரப்பு வாதத்தை தானே முன்வைக்க சிதம்பரம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா மறுப்பு தெரிவித்தார். மேலும், அனைத்து கேள்விகளுக்கும் தான் பதிலளித்துள்ளதாக சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு; 30 நிமிடங்களில் தீர்ப்பு!
டெல்லி: சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் வைக்க சிபிஐ தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு 30 நிமிடங்களில் வெளியிடப்படுகிறது.
INX Media Case
ஐ.எஸ்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுக்க சிபிஐ, நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இதன் தீர்ப்பை 30 நிமிடங்களில் நீதிமன்றம் வெளியிடுகிறது. முன்னதாக, தன் தரப்பு வாதத்தை தானே முன்வைக்க சிதம்பரம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா மறுப்பு தெரிவித்தார். மேலும், அனைத்து கேள்விகளுக்கும் தான் பதிலளித்துள்ளதாக சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Intro:Body:Conclusion: