ETV Bharat / bharat

புதிய அமைச்சர்களின் பதவி நிலவரம் - பிஜேபி

மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் தற்போதைய துறையும், முந்தைய ஆட்சியில் வகித்த துறை குறித்த பட்டியல்.

மோடி அமைச்சரவைப் பட்டியல்
author img

By

Published : May 31, 2019, 4:15 PM IST

பெயர் தற்போதைய துறை முன்னர் இருந்த துறை
அமித் ஷா உள்துறை (முதல் முறை) -
ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை உள்துறை
நிதின் கட்கரி சாலை போக்குவரத்துத் துறை சாலை போக்குவரத்து துறை
சதானந்த கவுடா ரசாயனம் மற்றும் உரத்துறை ரசாயனம் மற்றும் உரத்துறை
ராம்விலாஸ் பஸ்வான் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை
நிர்மலா சீதாராமன் நிதித்துறை பாதுகாப்புத்துறை
நரேந்திர சிங் தோமர் விவசாயத்துறை ஊரக மேம்பாட்டுத்துறை
ரவிசங்கர் பிரசாத் சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதப்படுத்துதல் துறை உணவு பதப்படுத்துதல் துறை
எஸ். ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை(முதல் முறை) -
ஸ்மிருதி இரானி பெண்கள் மற்றும் குழுந்தைகள் மேம்பாட்டுத் துறை

ஜவுளித்துறை

ஹா்ஷ வர்தன் சுகாதாரத்துறை சுகாதாரத்துறை
பிரகாஷ் ஜவடேகர் வனத்துறை தகவல் மற்றும் தொலைத் தொடர்பு (இணை)
பியூஷ் கோயல் ரயில்வே துறை மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை(இணை)
தர்மேந்திர பிரதான் பெட்ரோலியத்துறை
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறை( இணை)
முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை
சிறுபான்மையினர் நலத்துறை
பிரஹலாத் ஜோஷி நிலக்கரித்துறை(முதல் முறை) -
கிரிராஜ் சிங் கால்நடைத்துறை(முதல் முறை) -
தவார்சந்த் கெலாட் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
மகேந்திரநாத் பாண்டே திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவர்(முதல் முறை) -
அரவிந்த் சாவந்த் கனரக தொழில் துறை மற்றும் பொது தொழில்துறை -
கஜேந்திர சிங் ஷெகாவத் நீர் மின் சக்தி துறை விவசாயிகள் மற்றும் வேளாண்மை நலத்துறை
ரமேஷ் பொக்ரியால் மனிதவள மேம்பாட்டுத் துறை(முதல் முறை) -
அர்ஜுன் முண்டா பழங்குடியினர் நலத்துறை(முதல்முறை) -

Intro:Body:

Cabinet Ex ministers now in new role

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.