கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகர் பகுதியில் 3 மாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக கட்டட விபத்தில் 50 பேர் சிக்கிய பரிதாபம் - கர்நாடக கட்டிட விபத்து
தார்வாட்: கர்நாடகாவில் கட்டடம் சரிந்து விழுந்து விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
![கர்நாடக கட்டட விபத்தில் 50 பேர் சிக்கிய பரிதாபம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2736837-923-7e132870-c3ef-4448-b911-b32f61f6fc84.jpg?imwidth=3840)
விபத்து நடந்த இடம்
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகர் பகுதியில் 3 மாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Intro:Body:
Conclusion:
Bangalore building collapse
Conclusion:
Last Updated : Mar 19, 2019, 5:37 PM IST