ETV Bharat / bharat

"என்ன கஷ்டமோ பாவம்..." - நிறுவனத்தை விற்கும் அம்பானி! - முகேஷ் அம்பானி

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஈஸ்ட் வெஸ்ட் கேஸ் பைப்லைன் நிறுவனத்தை ரூ.13,000 கோடிக்கு புரூக்பீல்டு நிறுவனம் வாங்கியுள்ளது.

mukesh
author img

By

Published : Mar 15, 2019, 10:34 AM IST

இந்தியாவின் பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி. அவரது நிறுவனம் கிருஷ்ணா- கோதாவரி ஆற்றுப்படுகையில் உற்பத்தியாகும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலமாக கொண்டு செல்லும் திட்டத்தை மேற்கொண்டு வந்தது.

ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்ட்டேசன் என்றழைக்கப்பட்ட இந்த நிறுவனத்தை தற்போது புரூக்பீல்டு நிறுவனம் ரூ 13,000 கோடிக்கு வாங்க இருக்கிறது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ செல்போன் கோபுரங்களையும் சுமார் 800 கோடி டாலருக்கு வாங்க புருக்பீல்டுநிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்த சூழலில் தற்போது அம்பானியின் கேஸ் பைப்லைன் நிறுவனத்தையும் புரூக்பீல்டு நிறுவனம் வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் நட்டத்தில் இயங்கும் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிட்டட் நிறுவனத்தை புருக்பீல்டு நிறுவனம் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க முன்வந்துள்ளது.

கிருஷ்ணா- கோதாவரி ஆற்றுப்படுகையில், உற்பத்தியாகும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலமாக கொண்டு செல்லும் திட்டத்தை முகேஷ் அம்பானியின் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. முன்பு ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்ட்டேசன் என்றழைக்கப்பட்ட இந்த நலிந்த நிறுவனம் தற்போது புருக்பீல்டுக்கு விற்கப்படுகிறது.

ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ செல்போன் கோபுரங்களையும் சுமார் 800 கோடி டாலருக்கு வாங்க புருக்பீல்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.