டிஜிட்டல் மீடியா - 2020 மாநாட்டின் ஒரு அங்கமாக தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் தற்போது நடைபெற்றுவருகிறது.
ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வழங்கும் விருதை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரகதி பெற்றார். சிறந்த புதிய தொழில் முயற்சி (ஸ்டார்ட் அப்) டிஜிட்டல் செய்தி நிறுவனத்திற்கான விருது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேரலை: ஈடிவி பாரத் ஊடகத்திற்கு விருது!