தமிழ்நாடு பாஜக தலைவர் வேல்முருகன் இன்று (நவ.16) காலை திருப்பதியில் உள்ள ஏழுமலையானை வழிபட்டார்.
அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது, "கரோனாவின் பிடியிலிருந்து நாட்டு மக்கள் விரைவில் விடுபட்டு சந்தோஷத்துடன் வாழ வேண்டும். வெற்றிவேல் யாத்திரை தடை இன்றி நடைபெற வேண்டும் என ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம்: தமிழ்நாட்டுக்கு வருகிறார் அமித் ஷா!