ஹரியானா மாநிலத்தில் பாஜக பிரமுகர் சோனாலி போகாட் , பால்சமந்த் சந்தை குழு செயலர் சுல்தான் சிங்கை காலணிகளால் அடித்துள்ளார்.
![Sonali Phogat beat with slipper](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06:18_7490816_99_7490816_1591360810847.png)
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த விவகாரம் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு தெரியவரவே இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.