ETV Bharat / bharat

பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் அரசியலாக்கப்படுகின்றன - பாஜக தேசிய தலைவர் நட்டா

author img

By

Published : Jul 20, 2020, 4:04 PM IST

டெல்லி: பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் அரசியலாக்கப்பட்டு இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர்  நட்டா
பாஜக தேசிய தலைவர் நட்டா

கரோனா, சீனப் பிரச்னை, பொருளாதாரம் போன்ற விவகாரங்களில் ராகுல் காந்தி பாஜகவை தொடர்ந்து விமர்சித்துவந்தார். அதன் ஒரு பகுதியாக, #TruthWithRahulGandhi என்ற பெயரில் தனது கருத்துகளை நாட்டு மக்களிடையே வீடியோ மூலம் தெரிவித்துவருகிறார். இன்று வெளியிடப்பட்ட அதன் தொகுப்பில், சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் கட்டமைக்கப்பட்ட பொய்யான பிம்பமே இந்தியாவின் பலவீனம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி தந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்பு, வெளியுறவு போன்ற விவகாரங்கள் அரசியலாக்கப்பட்டு இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " ‘Project RG Relaunch’ என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ள வீடியோ தொகுப்பு மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.

  • For years, one dynasty has been trying to destroy PM @narendramodi.

    Sadly for them, PM Modi’s connect with 130 crore Indians is deep-rooted. He lives and works for them.

    Those who want to destroy him will end up only further destroying their own party.

    — Jagat Prakash Nadda (@JPNadda) July 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராகுல் காந்தி எப்போதும் போல் தரவுகளில் பலவீனமாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் பலமாகவும் உள்ளார். பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் அரசியலாக்கப்பட்டு 1962ஆம் ஆண்டு செய்த பழைய பாவத்தை கழுவி இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்வதில் ஒரு குடும்பத்தின் விரக்தி வெளிப்பட்டுள்ளது.

  • Since the 1950’s, China has made strategic investments in one dynasty that has given them rich dividends. Remember 1962, giving away of a UNSC seat, losing lot of land to China in the UPA years, MoU Signed with much fanfare in 2008, funds to RGF and more.

1950களிலிருந்து, ஒரு குடும்பத்தில் வியூக ரீதியான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் சீனா நல்ல பயன் அடைந்தது. 1962ஆம் ஆண்டை நினைவில் கொள்ளுங்கள். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர் பதவியை விட்டு கொடுத்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்திய பகுதிகளை சீனாவுக்கு விட்டு கொடுத்தது. 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம். ராஜிவ் காந்தி பவுண்டேஷனுக்கு வரும் நிதி என சொல்லிக் கொண்டே போகலாம்.

பிரதமர் மோடியை அழிக்க ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டுவருகிறது. அவர்களின் சோகம் என்னவென்றால், 130 கோடி இந்தியர்களுடன் மோடி கொண்ட தொடர்பு ஆழமானது. அவர்களுக்காக வாழ்ந்து உழைத்துவருகிறார். மோடியை அழிக்க நினைப்பவர்களின் கட்சிதான் அழியும்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க காங்கிரஸ்காரர் ஜான் லூயிஸ் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.