மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அக்கட்சி வெளியிட்டுள்ளது. டெல்லியில் அக்கட்சியின செயலாளர் ஜே.பி.நட்டா வேட்பளார்களை அறிவித்தார். அதில், கோயம்புத்தூர் தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணனும், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரனும், கன்னியாகுமரியில் பொன்.இராதாகிருஷ்ணனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுயில் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார்.
தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் ஹெச்.ராஜா.. வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்! - தமிழிசை
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பளார்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அக்கட்சி வெளியிட்டுள்ளது. டெல்லியில் அக்கட்சியின செயலாளர் ஜே.பி.நட்டா வேட்பளார்களை அறிவித்தார். அதில், கோயம்புத்தூர் தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணனும், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரனும், கன்னியாகுமரியில் பொன்.இராதாகிருஷ்ணனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுயில் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார்.
BJP candidate list officially announced
Conclusion: