ETV Bharat / bharat

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக அரசு! - குடியுரிமை சட்டதிருத்த மசோதா

ஷில்லாங்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Megh
Megh
author img

By

Published : Dec 7, 2019, 8:09 PM IST

Updated : Dec 7, 2019, 8:18 PM IST

இந்திய அரசியலைப்புச் சட்டம் ஆறாவது அட்டவணையின்படி வடகிழக்கு மாநிலங்களுக்கு சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆறாவது அட்டவணையில் வழங்கப்பட்ட அதிகாரங்கள்:

  • நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு செல்ல மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐ.எல்.பி. (Inner Line Permit) என்ற ஆவணம் வைத்திருக்க வேண்டும்.
  • திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் பழங்குடியினர் பெரும்பாலாக வாழும் மாவட்டங்களில் சுயாட்சி அமைப்பு உள்ளது. பூர்வகுடி மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இவற்றுக்கு பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் மேலே குறிப்பிட்ட அதிகாரங்கள் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவிவருகிறது. எனவே, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக வடகிழக்கு மாணவர் அமைப்பு கடையடைப்புப் போராட்டம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில துணை முதலமைச்சர் பிரஸ்டோன் சின்சாங், "இந்த மசோதாவிலிருந்து மேகாலயாவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளோம். ஆறாவது அட்டவணைக்கு இணங்காத பகுதிகளில் இந்த மசோதா பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாங்கள் பாதிப்படைவோம். மாநிலத்தில் 96 விழுக்காடு பகுதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுமானால் மற்ற 4 விழுக்காடு பகுதிகளுக்கும் விதிவிலக்கு அளிக்கலாம்" என்றார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை மேகாலயா முதலமைச்சர் சங்மா, உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

BJP-backed Meghalaya govt opposes Citizenship Bill

Shillong, Dec 6 (IANS) The co-ordination committee of the BJP-backed Meghalaya Democratic Alliance (MDA) government on Friday reiterated its opposition to the Citizenship (Amendment) Bill, 2019, which will be introduced in the parliament on December 11.

"We are not happy because we had made our stand clear to the Central government to exempt Meghalaya from the Bill. But according to the draft Bill, it is found to be applicable in some places that are outside the schedule areas of the state," Deputy Chief Minister Prestone Tynsong told journalists.

"If the Bill can be exempted in 96 per cent areas of the state, why not exempt the whole state from the applicability of the Bill," the Deputy Chief Minister asked.

On Saturday, Meghalaya Chief Minister Conrad Sangma had submitted a joint resolution to Home Minister Amit Shah adopted by the Meghalaya government, different political parties and members of civil society groups opposing the amendment to the Citizenship Act, 1955.

However, Tynsong said that they will write again to the Central government opposing the Bill, saying that it should be exempted entirely in Meghalaya.

"We will request the lone National People''s Party MP Agatha K. Sangma and opposition Congress MP Vincent H. Pala to express the unhappiness that we have," he added.

The MDA coalition government comprises the National People''s Party, the United Democratic Party, the People''s Democratic Front, the BJP and the Hill State People''s Democratic Party, the Nationalist Congress Party, and the Khun Hynniewtrep National Awakening Movement besides Independents.

Conclusion:
Last Updated : Dec 7, 2019, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.