ETV Bharat / bharat

திருணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாஜக வேட்பாளர் பகிரங்க மிரட்டல்! - திருணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தா: திருணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது அடியாட்களை வைத்து தாக்குதல் நடத்துவேன் என பாஜக வேட்பாளர் பாரதி கோஷ் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

bharti ghosh
author img

By

Published : May 5, 2019, 4:52 PM IST

மேற்கு வங்க மாநிலத்தின் அனந்த்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக தொண்டர்களை கட்கள் (Ghatkal) மக்களவைத் தொகுதியின் வேட்பாளரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான பாரதி கோஷ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, பாஜக தொண்டர்கள் மீது தேவையற்ற முறையில் தாக்குதல் நடத்தி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்த திருணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை நாயை அடிப்பது போல் அடிப்பேன் என்று தெரிவித்தார்.

அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 1000 ஆட்களை வரவழைத்து திருணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/will-drag-tmc-workers-from-home-and-beat-them-like-dog-bjp-candidate-bharati-ghosh20190505095151/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.